16.6 C
New York
Sunday, October 1, 2023

Buy now

spot_img
Views: 206
0 0

Polladha ulagam lyrics | Maaran

Read Time:3 Minute, 59 Second

Polladha ulagam lyrics:

Polladha ulagam lyrics

Song Details:

MovieMaaran
SongPolladha ulagam
StarringDhanush, Malavika mohanan
Singer’sDhanush & Arivu
LyricistViveka
Music DirectorG.V.Prakash Kumar
DirectorKarthik naren
ReleaseJanuary 2022

Movie Image:

Maran, polladha ulagam lyrics

Polladha Ulagam lyrics:

ஏய், இது பொல்லாத உலகம்

நீ ரொம்ப ஷார்ப்-ஆ இரு

யாருக்கும் யார் என்ன குறைச்சல்

நீ கொஞ்சம் மாஸ்-ஆ இரு

அவன் ரைட் என்பான் ப்ரோ

இவன் தப்பும்பான் ப்ரோ

இத எல்லாத்தையும் கேட்டாக்க

ஹவ் வில் யு ப்ரோ

உன்ன கிங்-என்பான் ப்ரோ

வுட்டா காட்-என்பான் ப்ரோ

அப்றம் சங்கூத போறான்னு

ஹவ் வில் யு னோ

உன் ரூட்ட நீ போடு

உன் மேட்ச்ச ஆ நீ ஆடு

அட ஆறு பால்-உம் சிக்ஸர் அடி டா

ஏய், இது பொல்லாத உலகம்

நீ ரொம்ப ஷார்ப்-ஆ இரு

யாருக்கும் யார் என்ன குறைச்சல்

நீ கொஞ்சம் மாஸ்-ஆ இரு

ஏ, என் வழி புடிச்சாலும்

ஐ லவ் யூ மா

மா மா மா

நீ என்ன வெறுத்தாலும்

ஐ லவ் யூ மா

மா மா மா

லார்ஜ்-ஆ நீ ஜெயிச்சாட்டா

ஸ்மாள்-ஆ நீ ஆடிப்போ

நீ சிந்தும் வேர்வைக்கு

பூமாலை சூடிக்கோ

புடிச்சவாழ்க்கு ஸிம்பிள் னாலும்

கெத்து தான ப்ரோ

விழுந்து பொரண்டு எந்திரிச்சாலும்

வொர்த்து தான ப்ரோ

ஏ, உன் ரூட்ட நீ போடு,

நீ போடு

உன் மேட்ச்ச-ஆ நீ ஆடு

அட ஆறு பால்-உம் சிக்ஸர் அடி டா

தக் லைப்

ஏய், இது பொல்லாத உலகம்

நீ ரொம்ப ஷார்ப்-ஆ இரு

யாருக்கும் யார் என்ன குறைச்சல்

நீ கொஞ்சம் மாஸ்-ஆ இரு

அவன் றைட்-என்பான் ப்ரோ

இவன் தப்பும்பான் ப்ரோ

இத எல்லாத்தையும் கேட்டாக்க

ஹவ் வில் யு ப்ரோ

உன்ன கிங் ன்பான் ப்ரோ

வுட்டா காட்-ன்பான் ப்ரோ

அப்றம் சங்கூத போறான்னு

ஹவ் வில் யு னோ

வென் ஆர் யூ வில்

கோன்னா பி யூ ரைட்

யூ கோன்னா பி த ஹுரோ

நெவர் ஹெட் டு தட்

யூ க்நோ வாட் ஐ செட்

சாவாக் சாவாக் சேஸ் ப்ரோ

Trending Lyrics   Rendu Kaadhal Song Lyrics | Kaathuvaakula Rendu Kaadhal (2022)

ஹவ் வில் யு னோ

வென் ஆர் யூ வில்

கோன்னா பி யூ ரைட்

யூ கோன்னா பி த ஹுரோ

நெவர் ஹெட் டு தட்

யூ க்நோ வாட் ஐ செட்

சாவாக் சாவாக் சேஸ் ப்ரோ

Hey, Idhu Polladha Ulagam

Nee Romba Sharp-Ah Iru

Yaarukkum Yaar Enna Koraichal

Nee Konjam Mass-Ah Iru

Avan Right-Uhn Pa Bro

Ivan Thappunpaa Bro

Itha Ellathayum Kettaakka

How Will You Grow

Unna King-Uhn Pa Bro

Vuttaa God-Uhn Pa Bro

Apram Sangootha Poraannu

How Will You Know

Un Rootta Nee Podu

Un Match-Ah Nee Aadu

Ada Aaru Ballum Sixer Adi Daa

Hey, Idhu Polladha Ulagam

Nee Romba Sharp-Ah Iru

Yaarukkum Yaar Enna Koraichal

Nee Konjam Mass-Ah Iru

Mass Aah Iru

Mass Aah Iru

Ae, En Vazhi Pudichaalum

I Love You maa

maa maa maa

Nee Enna Veruthaalum

I Love You maa

maa maa maa

Large-Ah Nee Jeichaataan

Small-Ah Nee Aadippo

Nee Sinthum Vervaikku

Poomaalai Soodikko

Pudichavanukku Simple Naalum

Gethu Thaana Bro

Vizhunthu Porandu Enthiruchaalum

Worth-Uh Thaana Bro

Ae, Un Rootta Nee Podu

Nee Podu

Un Match-Ah Nee Aadu

Ada Aaru Baallum Sixer Adi Daa

Thug Life

Hey Hey, Idhu Polladha Ulagam

Nee Romba Sharp-Ah Iru

Yaarukkum Yaar Enna Koraichal

Nee Konjam Mass-Ah Iru

Avan Right-Uhn Pa Bro

Ivan Thappunpaa Bro

Itha Ellathayum Kettaakka

How Will You Grow

Unna King-Uhn Pa Bro

Vuttaa God-Uhn Pa Bro

Apram Sangootha Poraannu

How Will You Know

When Are You Will

Gonna Be You Right

You Gonna Be the Hero

Never Get to That

You Know What I Said

Savage Savage… Chase Bro

When Are You Will

Gonna Be You Right

Trending Lyrics   Onnoda Nadandhaa Kallana Kaadu Lyrics | Viduthalai Part - 1

You Gonna Be the Hero

Never Get to That

You Know What I Said

Savage Savage

Chase Bro.

Related Lyrics

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

13FansLike
- Advertisement -spot_img

Latest Lyrics

x