15.3 C
New York
Friday, September 29, 2023

Buy now

spot_img
Views: 204
0 0

kannaatti song lyrics | Nooru Kodi Vaanavil

Read Time:3 Minute, 9 Second

kannaatti song lyrics:

Kannaatti song lyrics

Song Details:

MovieNooru kodi Vaanavil
SongKannaatti
StarringHarish Kalyan, Siddhi idnani
SingerAnand Aravindakshan
LyricistVignesh Ramakrishna
Music DirectorSiddu kumar
DirectorSasi
Release2022

Movie Image:

Kannaatti song lyrics, Nooru kodi Vaanavil, Nooru kodi Vaanavil movie

kannatti song lyrics (Tamil):

கூ குருவி ஓ பறந்தாள்

ஓ அருவி மேல் விழுந்தாள்

ஓ ஆச காட்டி தள்ளாத டி

எட்டி நின்னு கொள்ளாத டி

ஆஞ்சி போகும் செல்லாட்டி டி

நீ தானடி தானாடி

உள்ளுக்குள்ள ஓரசாத டி

கிட்டதட்ட முடிஞ்சேன டி

என் ஆச தங்கம் அம்மு டி

நீதானாடி தானாடி

கண்ணாட்டி கண்ணாட்டி

கண்ணாட்டி ஓ கண்ணாட்டி

கண்ணாட்டி. கண்ணாட்டி விழி அசைவது இனிக்க

கண்ணாட்டி கண்ணு உறங்கவும் துடிக்கிது

கண்ணாட்டி பாட வரியா பாடு பட்டேன்

கண்ணங்குழி வெச்சுக்கண்ணா

ஆகா வரியா ராசவாக்கி

தட்டு ரேக மாத்தி போன

நெஞ்சுக்குள்ள தான் கட்டம் கட்டி வந்துட்ட

பைய பையதான் என்ன மாத்திட்ட

சக்க பழமா கொஞ்சி கொஞ்சி பேசுற

மச்சு மேல காத்த பிச்சு போகுற

ஆத்தாடி அழகனா அஞ்சு ஆழி

ஆகாயம் இவன் தானே

இவன் தானே

அடிச்சாலும் புடிச்சாலும் உன்ன விட்டு குடுக்காம இருப்பேனே

சரியான இணையா இருப்பேனே பின்

ஓ கண்ணாட்டி விழி அசைவது இனிக்க

கண்ணாட்டி கண்ணு உறங்கவும் துடிக்கிது

கண்ணாட்டி கண்ணாட்டி

கூ குருவி ஓ பறந்தாள்

ஓ அருவி மேல் விழுந்தாள்

ஓ ஆச காட்டி தள்ளாத டி

எட்டி நின்னு கொள்ளாத டி

ஆஞ்சி போகும் செல்லாட்டி டி

நீ தானடி தானாடி

உள்ளுக்குள்ள ஓரசாத டி. கிட்டதட்ட முடிஞ்சேனா டி

என் ஆச தங்கம் அம்மு டி

நீதானாடி தானாடி

ஓ கண்ணாட்டி விழி அசைவது இனிக்க

கண்ணாட்டி கண்ணு உறங்கவும் துடிக்கிது

கண்ணாட்டி கண்ணாட்டி

Kannatti Song Lyrics (English):

Koo kuruvi oh paranthal

Oo Aruvi Mel vizhunthal

Oo asa kaatti thallatha ti

Etti ninnu Kollatha ti

Aanji Pogum sellatti

Neethanadi thanadi

Ullukkulla orasatha ti

Kittathatta mudinjena ti

En aasa thangam ammu ti

needhanadi dhanadi

Kannaatti kannaatti

Kannaatti oh kannaatti kannaatti

Kannaatti vizhi asaivathu iniikka

Trending Lyrics   Baby Nee Sugar Song Lyrics | Album (2022)

Kannaatti kannu urangavum thudikkithu

Kannaatti

oh kannaatti kannaatti

kannaatti kannaatti

Paada variya paadu patten

Kannanguzhi vechukkanna

Aaga variya raasavakki

thattu rega maaththi pona

Nenjukkulla than kattam Katti vanthutta

Paiya paiyathan Enna maaththitta

Sakka pazhama Konji konji pesura

machu mela kaaththa Pichu pogura

Aaththadi azhagana Anju aazhi

Aagayam Ivan thane

Adichalum pudichalum Unna vitt

kudukkama iruppene

Sariyana inayaga iruppene pin

Oh Kannaatti vizhi asaivathu iniikka

Kannaatti kannu urangavum thudikkithu

Kannaatti Kannaatti

Kannaatti Kannaatti

Koo kuruvi oh paranthal

Oo Aruvi Mel vizhunthal

Oo asa kaatti thallatha ti

Etti ninnu Kollatha ti

Aanji Pogum sellatti

Neethanadi thanadi

Ullukkulla orasatha ti

Kittathatta mudinjena ti

En aasa thangam ammu ti.needhanadi dhanadi

Oh Kannaatti vizhi asaivathu iniikka

Kannaatti kannu urangavum thudikkithu

Kannaatti Kannaatti kannaatti

Related Lyrics

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

13FansLike
- Advertisement -spot_img

Latest Lyrics

x