Kaanal Neeril (Theera nadhi) Song Lyrics:
Song Details:
Movie | Nadhi |
Song | Kaanal Neeril |
Starring | Sam jones, Anandhi |
Singer | Kapil kapilan, Srinisha jayaselan |
Lyricist | Thamarai |
Music Director | Dhibu Ninan Thomas |
Release | 2022 |
Movie Image:

Kaanal Neeril (Theera nadhi) Song Lyrics (தமிழ்):
கானல் நீரில் பூத்த முல்லையே
கண்கள் பொய்கள் சொல்வதில்லையே
வாழ்வின் வார்த்தை ஒன்றை சொல்லியே
வலியுடன் நீங்கி போவதென்ன தள்ளியே
காதோரமாய் இன்னும் ரீங்காரமே
உன் பூமுகம் நெஞ்சில் சஞ்சாரமே
ஜல் ஜல் கொலுசொலி
என் காதில் கதகளி
நில் நில் தனிமையில்
கல் வீசிசெல் கல் வீசிசெல்
முள் முள் இனிய முள்
என் ஏங்கும் மனதினுள்
நில் நில் ஒரு பதில்
சொல்லாமல் சொல் சொல்லாமல் சொல்
அன்றும் இன்றும்
மனமெல்லாம் நீயே
அன்பின் காட்டில் அலைபாயும் தீயே
நீர் தேடும் போது
மழையாய் நீ வந்தாயே
நீ மீட்கத்தான் நான் மூழ்கினேனா
உன் மூச்சில்தான் நான் வாழ்கிறேனா
நீ கேட்கத்தான் நான் பேசினேனா
நீயின்றி நான்தானா
தீரா நதி நம் வாழ்வு தானே
கொண்டாடவே நான் ஏங்கினேனே
கானல் நீரில் பூத்த முல்லையே
ஓஓ…கண்கள் பொய்கள் சொல்வதில்லையே
ஆஆ…வாழ்வின் வாழ்த்து ஒன்று சொல்லியே
வலியுடன் நீங்கி போவதென்ன தள்ளியே
காதோரமாய் இன்னும் ரீங்காரமே
உன் பூமுகம் நெஞ்சில் சஞ்சாரமே
ஜல் ஜல் கொலுசொலி
என் காதில் கதகளி
நில் நில் தனிமையில்
கல் வீசிசெல் கல் வீசிசெல்
முள் முள் இனிய முள்
என் ஏங்கும் மனதினுள்
நில் நில் ஒரு பதில்
சொல்லாமல் சொல் சொல்லாமல் சொல்
தீரா நதி நம் வாழ்வு தானே
கொண்டாடவே நான் ஏங்கினேனே
என் ஸ்வாசம் நீ. என் வாழ்வும் நீயே
நீ வாழ நான் கண்மூடுவேனே
Kaanal Neeril (Theera nadhi) Song Lyrics (English):
Kaanal neeril pootha mullaiye
Kangal poigal solvathillaye
Vaazhvin vaarthai ondrai solliye
Valiyudan neengi povethenna thalliye
Kaadhoramaai innum reengaramay
Un poomugam nenjil sanjaaramay
Jal jal kolusoli
En kaadhil kadhakali
Nil nil thanimaiyil
Kal veesichel kal veesichel
Mul mul iniya mul
En yeangum manathinul
Nil nil ooru pathil
Sollaamal sol sollaamal sol
Ho andrum indrum manamellam neeye
Anbin kaattil alaipaayum theeye
Neer thedum podhey
Mazhaiyaai nee vandhaaye
Nee meetkathaan naan moozhginenaa
Un moochilthaan naan vaazhgirenaa
Nee ketkathaan naan pesinenaa
Neeyinri naanthaanaa
Theera nadhi nam vaazhvu thane
Kondadave naan yeanginene
Kaanal neeril pootha mullaiye
Oohh…Kangal poigal solvathillaye
Aahh…Vaazhvin vaarthai ondrai solliye
Valiyudan neengi povethenna thalliye
Kaadhoramaai innum reengaramay
Un poomugam nenjil sanjaaramay
Jal jal kolusoli
En kaadhil kadhakali
Nil nil thanimaiyil
Kal veesichel kal veesichel
Mul mul iniya mul
En yeangum manathinul
Nil nil ooru pathil
Sollaamal sol sollaamal sol
Theera nadhi naam vaazhvu thaane
Kondadave naan yeanginene
En swasam nee en vaazhvum neeye
Nee vaazha naan kanmooduvene