Ey Azhagiye Song Lyrics Video:
Song Details:
Movie | Thugs |
Song | Ey Azhagiye |
Starring | Hridhu Haroon, Simha, RK Suresh, Munishkanth, Anaswara Rajan, Sarath Appani, PL Thenappan |
Singer’s | Kapil Kapilan, Chinmayee |
Lyricist | Vivek |
Music Director | Sam CS |
Director | BRINDA |
Release | 2023 |
Movie Image:

Ey Azhagiye Song Lyrics in Tamil & English:
ஆண் :
ஏய் அழகியே ஏய் அழகியே
ஏய் அழகியே ஏய் அழகியே
ஆண் :
ஏய் அழகியே ஏய் அழகியே
நீயும் நானும் நிஜமா
காற்றலையிலே கால் பறக்குதே
நீயே எந்தன் வரமா
பெண் :
எதோ கிளையில் காலம் வரையில்
கிளிகள் இரண்டாய் வாழ்வோம்
எதோ நதியின் காதல் அலையில்
திலையில் எறும்பாய் போவோம்
ஆண் :
இந்த கூச்சல் நடுவே நீயும் நானும்
மௌனம் என்றாவோம், பேச மலராவோம்
குழு :
ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஓ
பெண் :
வளையல் உடையும் பொன்னேரம்
ஒரு வலையில் விழுதே என் வானம்
ஆண் :
விளையும் இளமை கண்ணோரம் ஒரு வளைவில் தொலையும் என் வீரம்
பெண் :
ஓ மாயாவி போலாகி என்னை விழுங்குகிறாய்
ஆண் :
சேயாகி சிலநேரம் மடியில் உறங்குகிறாய்
பெண் :
நீதானே காயம் நீயே காவல்
ஆண் :
எதும் நீயடி எல்லாமும் நீயடி
குழு :
ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஓ
ஆண் :
ஏய் அழகியே ஏய் அழகியே
நீயும் நானும் நிஜமா
காற்றலையிலே கால் பறக்குதே நீயே எந்தன் வரமா
Male :
Ey azhagiye ey azhagiye
Ey azhagiye ey azhagiye
Male :
Ey azhagiye ey azhagiye
Neeyum naanum nijamaa
Kaatralayilae kaal parakkudhae
Neeyae endhan varama
Female :
Edho kilayil kaalam varayil
Kiligal irandaai vaazhvom
Edho nadhiyin kaadhal alayil
Ilayil erumbaai povom
Male :
Indha koochal naduvae
Neeyum nannum
Mounam endraavom
Pesa malaraavom
Chorus :
Hoo hoo oo hoo hoo oo
Female :
Valaiyal udaiyum ponneram
Oru valaiyil vizhudhae en vaanam
Male :
Vilaiyum ilamai kannoram. Oru valaivil tholaiyum en veeram
Female :
Oo maayaavi polaagi
Ennai vizhungugiraai
Male :
Seyaagi silaneram Madiyil urangugiraai
Female :
Neethaanae kaayam Neeyae kaaval
Male :
Edhum neeyadi, Ellamum neeyadi
Chorus :
Hoo hoo oo hoo hoo oo
Male :
Ey azhagiye ey azhagiye
Neeyum naanum nijamaa
Kaatralayilae kaal parakkudhae
Neeyae endhan varama